ராகம்: கம்பீர நாட்டை
தாளம்: ஆதி
பல்லவி
பா ; மா பா க ம ப ம க ஸ க ம |
ஷண்முகா------கஜ முக சோ-தர
ப நி ப ஸா நி ப நி | ப பா ம க ஸ க ம ||
அன்பும் பண்பும் அறி வும் திறமும் நல்குவாய்
அனுபல்லவி
ப நி ப ப மா ம ப ம ம கா க ம க க|
அறுபடை வீ டினில் அமர்ந்த அறுமுக
ஸ ஸா ப பா ஸ | ஸா ;நி ப ம க ஸ க ம ||
செந்தில் நாதா வே லா தேவர் குறை தீர்த்தவனே
சரணம்
ப நி ப---ம ப ம ----க ம க ஸ க ஸ; ம க ஸ; |
கர்வம் கொண்ட அசுரர் குலத்தை கடிந்து
ப ம க ஸ; ---நி ப ம க ஸ; | ஸ நி---ப ம ----- க ஸ க ம ||
போர்புரிந்து அழித்தவன் முக்தியையும் அளித்தவன்
ப. பா ப ம ம ப , ம ம ப ம, ப ம ம க |
வேலா-யுதத்தினால் அடியவர் வினைகளை
க ஸ ம க ப ம நி ப | ஸ நி ப ம க ஸ க ம ||
களைந் தறுத் தெரிந்து பின் ஆனந்தமே அருள்பவன்
நீ நி ஸா நி நி ஸா நி ஸா நி நி பா |
மாதவன் மரு கா திரு மு ருகா
ப நி ப ஸா நி ப ம பா| ம நி ப ம க ஸ க ம||
மனித குலம் உயர நல்வழி காட்டுவாய்
ஸா;; ஸா நி நி ப ப ம ம க ஸ|
என்....மனதினுள் வந்தமர்ந்து அ
க ஸா, நீ | ப ம க ஸ கா ம ப நி ||
தை நீ , ஏ ழாம்படைவீடாக்கி கொள்வாய்
ஸா நீ ப ------நீ பா ம -- பா ம க மா க ஸ|
உண்மையும் நேர்மையும் சோர்வின் மையும் சகிப்பு
ம க ம ப நி ப ப ம | க ஸ க க மா ;; ||
தண்மையும் பொறுமையும் நீ அருள்வாய்
ப நி ப ப நி ப ப ம ம ப ம ம ப ம ம க |
சரணம் சரணமென உனது திருவடியை
க ம க க ம க க ஸ | நி ஸ க ம பா||
இறுக பற்றிக்கொண்டேன் அருள் புரிவாய்
க ம ப நி ப ஸா நீ ஸ நி ஸ நி நி ஸ நி ப நி |
பிரணவத்தின் பொருளினை அரனுக்கு போதித்த
ஸா ஸா நி ப ம | பா பா ம க ஸ நி ஸ க ம ||
சுவாமி நாதா சுப்ரமண்யா குருபர (ஷண்முகா)
இந்த கம்பீர நாட்டை ஸ்வரங்கள், நான் சிறு வயதில் திருமதி. வேதவல்லி (திருச்சி) அவர்களிடம் சொல்லிக்கொண்ட ஜதீஸ்வரம். அதன் ஸ்வரங்களுக்கேற்ப முருகன் மீது பாடல் எழுத அவர் அருள்புரிந்தார்.
பாடல் கேட்க:
Check this out on Chirbit

No comments:
Post a Comment