சிறப்பான சிந்தனைத்துளிகளை அள்ளிக்கொடுத்த அவதானி என்ற கவிஞருக்கு எனது மனமார்ந்த நன்றி
எல்லாவற்றையும் பற்றற்று துறந்தவன் துறவி என்கிறார்கள்
ஆனால் எல்லாம் எனப்படுகிற கடவுளின் மேல்
பற்று வைத்திருக்கிறார்கள் துறவிகள் ?
அப்படியானால் அவர்கள் துறவியா?
ஒரு நாத்திகன் தான் துறவியாக முடியுமா என்ன ?
- அவதானி
"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை பற்றுக பற்று விடற்க" என்று கேட்டதில்லையா. அதன்படி பற்றற்றான் பற்று துறவிகளுக்கு ஏற்றதுதான். அருமையான சிந்தனை. வாழ்க வளமுடன்.
ReplyDelete