கவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி.
Wednesday, 30 September 2009
சிந்தனை செய் பெண்ணே
இந்த கவிதை கொடுமைகளை சந்திக்கும் பெண்களுக்கு சமர்பிக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தபோது என் வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் என்னை இவ்வாறு எழுத தூண்டியது.
மிக அழகான கவிதை. புரட்சி கருத்துக்களை வெளிப்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது. ஒரு சிறு வேண்டுகோள். தமிழ் அச்சு (FONT) வேறு விதம் முடிந்தால் மாற்றவும். படிக்க மிகவும் ஏதுவாக இருக்கும், கவிதை தொடரட்டும்.
முதலில் தமிழை நன்றாக கத்துக்குங்க... மென்மை, மெண்மை, மங்கயர், மங்கையர், இதற்கெல்லாம் உள்ள வித்தியாசத்தை கற்றுக்கொள்ளுங்க... அப்புறம் கவிதை எழுதுங்க... otherwise this is good. take this comment as constructive criticism.
மிக அழகான கவிதை. புரட்சி கருத்துக்களை வெளிப்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது. ஒரு சிறு வேண்டுகோள். தமிழ் அச்சு (FONT) வேறு விதம் முடிந்தால் மாற்றவும். படிக்க மிகவும் ஏதுவாக இருக்கும், கவிதை தொடரட்டும்.
ReplyDeleteமுதலில் தமிழை நன்றாக கத்துக்குங்க... மென்மை, மெண்மை, மங்கயர், மங்கையர், இதற்கெல்லாம் உள்ள வித்தியாசத்தை கற்றுக்கொள்ளுங்க... அப்புறம் கவிதை எழுதுங்க... otherwise this is good. take this comment as constructive criticism.
ReplyDelete